sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

நீதியைப் பின்பற்றுங்கள்

/

நீதியைப் பின்பற்றுங்கள்

நீதியைப் பின்பற்றுங்கள்

நீதியைப் பின்பற்றுங்கள்


ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.

* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது!

* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.

* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் விரோதமாகப் பிளவுபடுமேயானால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.

* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.

* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.

* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.

* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us